முலைப்பாலெண்ணெய்
mulaippaalennei
தாய்ப்பாலுடன் கலந்து பச்சைக்குழந்தைகளுக்கு ஊட்டும் ஆமணக்கெண்ணெய். (W.) 1.Mixture of mother's milk and castor oil, given to babies; தலைக்கு இடும் மருந்தெண்ணெய்வகை. Loc. 2. A medicinal oil used for the head;
Tamil Lexicon
, ''s.'' A mixture of breast-milk and castor oil, given to young infants.
Miron Winslow
mulai-p-pāl-eṇṇey
n. மூலைப்பால்+.
1.Mixture of mother's milk and castor oil, given to babies;
தாய்ப்பாலுடன் கலந்து பச்சைக்குழந்தைகளுக்கு ஊட்டும் ஆமணக்கெண்ணெய். (W.)
2. A medicinal oil used for the head;
தலைக்கு இடும் மருந்தெண்ணெய்வகை. Loc.
DSAL