Tamil Dictionary 🔍

முற்றுமோனை

mutrrumonai


அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் மோனைவரத் தொடுப்பது (யாப். வி. 48.) Versification in which alliteration of the initial letter occurs in all the feet of an aḷavaṭi verse;

Tamil Lexicon


, ''s.'' Rhyming in the first letter of all the feet. See தொடை, ''i.'' 8.

Miron Winslow


muṟṟu-mōṉai
n. id.+.(Rhet.)
Versification in which alliteration of the initial letter occurs in all the feet of an aḷavaṭi verse;
அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் மோனைவரத் தொடுப்பது (யாப். வி. 48.)

DSAL


முற்றுமோனை - ஒப்புமை - Similar