முறையுளி
muraiyuli
நியமப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியமப்படி. மூவகை யியக்கமு முறையுளி கழிப்பி (சிலப், 8, 42). According to order;
Tamil Lexicon
muṟaiyuḷi
adv. முறை-.
According to order;
நியமப்படி. மூவகை யியக்கமு முறையுளி கழிப்பி (சிலப், 8, 42).
DSAL