முருகியம்
murukiyam
குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சி நிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல். பொ. 18, உரை.) Drum used in the worship of Skanda, in hilly tracts;
Tamil Lexicon
s. a drum used by mountaineers, குறிஞ்சி நிலப்பறை.
J.P. Fabricius Dictionary
, [murukiym] ''s.'' A drum used by moun taineers, குறிஞ்சிநிலப்பறை. (சது.)
Miron Winslow
murukiyam
n. முருகு + இயம்1.
Drum used in the worship of Skanda, in hilly tracts;
குறிஞ்சி நிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல். பொ. 18, உரை.)
DSAL