முடுகியல்
mudukiyal
அராகம் என்னும் கலிப்பாவுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அராகம்1, 1. (வீரசோ. யாப். 11, உரை.) A part of kali verse, characterised by rapid movement.
Tamil Lexicon
அராகம், வண்ணகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An anap&ae;stic measure, with a recurrence of the same termina tion, in each word, as in ''quadrupedante sonante; commonly'' முடுகு, துரிதலயை. See அ ராகம். 2. A part of one kind of poem, கலிப்பாவினோருறுப்பு.
Miron Winslow
muṭukiyal
n. id.+. (Pros.)
A part of kali verse, characterised by rapid movement.
See அராகம்1, 1. (வீரசோ. யாப். 11, உரை.)
DSAL