முருகயர்தல்
murukayarthal
முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல் ; வெறியாடுதல் ; விருந்திடலாகிய வேள்வி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறியாடுதல். முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 2. To dance while under possession by Skanda; முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல். 1. To offer worship to Skanda; விருந்திடலாகிய வேள்விசெய்தல். படையோர்க்கு முருகயர (மதுரைக். 38). 3. To give feast, as in sacrifice;
Tamil Lexicon
murukayar-
v. intr. முருகு+.
1. To offer worship to Skanda;
முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல்.
2. To dance while under possession by Skanda;
வெறியாடுதல். முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362).
3. To give feast, as in sacrifice;
விருந்திடலாகிய வேள்விசெய்தல். படையோர்க்கு முருகயர (மதுரைக். 38).
DSAL