Tamil Dictionary 🔍

முரற்சி

muratrsi


ஒலி ; பாட்டு ; கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. கொன்றைத் தீங்குழன் முரற்சியர் (கலித். 106). 1. Sound; கயிறு. பெண்டிர் கூந்தன் முரற்சியால் (பதிற்றுப். 5-ஆம் பத்.பதி.) 3. Cord; பாட்டு. நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி (மதுரைக். 217). 2. Song;

Tamil Lexicon


muraṟci
n. id.
1. Sound;
ஒலி. கொன்றைத் தீங்குழன் முரற்சியர் (கலித். 106).

2. Song;
பாட்டு. நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி (மதுரைக். 217).

muraṟci
n. முரண்.
3. Cord;
கயிறு. பெண்டிர் கூந்தன் முரற்சியால் (பதிற்றுப். 5-ஆம் பத்.பதி.)

DSAL


முரற்சி - ஒப்புமை - Similar