முயற்சி
muyatrsi
ஊக்கம் ; இடைவிடாத உழைப்பு ; வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாத்திரமுயற்சி அசாத்திரமுயற்சி என்று இருவகையாகச் சடங்குகளைச் செய்கை. (W.) 4. Performing religious ceremonies, of two kinds, viz., cāttira-muyaṟci, acāttira-muyaṟci; பிரயத்தனம். முயற்சி மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619). 1. Effort, exertion, activity, application; ஊக்கம். (சூடா.) 2. Perseverence, diligence, industry; வேலை. உனக்கு முயற்சி என்ன? 3. Employment;
Tamil Lexicon
muyarcci முயற்ச்சி attempt, effort; perseverance
David W. McAlpin
, ''v. noun.'' [''poet.'' முயற்று.] Effort, exertion, activity, earnestness, appli cation, பிரயத்தினம். 2. Practice, perfor mance, perseverance, diligence, industry, ஊக்கம். ''(p.)'' அவன்வெகுமுயற்சியாய்த்திரிகிறான்...... He is very earnest, and active [in it]. மயற்சியுடையாரிகழ்ச்சியடையார். Those who are industrious escape disgrace.
Miron Winslow
muyaṟci
n. முயல்-.
1. Effort, exertion, activity, application;
பிரயத்தனம். முயற்சி மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619).
2. Perseverence, diligence, industry;
ஊக்கம். (சூடா.)
3. Employment;
வேலை. உனக்கு முயற்சி என்ன?
4. Performing religious ceremonies, of two kinds, viz., cāttira-muyaṟci, acāttira-muyaṟci;
சாத்திரமுயற்சி அசாத்திரமுயற்சி என்று இருவகையாகச் சடங்குகளைச் செய்கை. (W.)
DSAL