முரண்வினைச்சிலேடை
muranvinaichilaetai
மொழியப்பட்ட வினைப்பொருள் முரணச் சிலேடைப்படுத்தும் அணிவகை. (மாறனலங்.152.) A figure of speech which consists in a cilēṭai in verbs relating to persons or objects of opposite characteristics;
Tamil Lexicon
muraṇ-viṉai-c-cilēṭai
n. id.+. (Rhet.)
A figure of speech which consists in a cilēṭai in verbs relating to persons or objects of opposite characteristics;
மொழியப்பட்ட வினைப்பொருள் முரணச் சிலேடைப்படுத்தும் அணிவகை. (மாறனலங்.152.)
DSAL