Tamil Dictionary 🔍

செம்மொழிச்சிலேடை

semmolichilaetai


பிரிவின்றியே பல பொருள் தரும் சொற்றொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிக்கப்படுதலின்றியே பலபொருள்பயக்குஞ் சொற்களாலாகிய தொடர். (தண்டி. 75, உரை) . Paronomasia in cem-moḻi , caused without, splitting up words, one of two cilēṭai , q.v.;

Tamil Lexicon


, ''s.'' See செம் மொழி.

Miron Winslow


cem-moḻi-c-cilē-ṭai,
n. செம்மொழி +.
Paronomasia in cem-moḻi , caused without, splitting up words, one of two cilēṭai , q.v.;
பிரிக்கப்படுதலின்றியே பலபொருள்பயக்குஞ் சொற்களாலாகிய தொடர். (தண்டி. 75, உரை) .

DSAL


செம்மொழிச்சிலேடை - ஒப்புமை - Similar