உடனிலைச்சிலேடை
udanilaichilaetai
ஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி வேறு ஒரு பொருளும் கொண்டு நிற்கும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபாட்டு நேரேவரும் பொருளையன்றி வேறுமொரு பொருள்கொண்டு நிற்கும் அணி. (திருக்கோ. 1, உரை.) Paronomasia as a literary embellishment in a stanza conveying both the natural as well as a hidden meaning;
Tamil Lexicon
uṭaṉilai-c-cilēṭai
n. id.+.
Paronomasia as a literary embellishment in a stanza conveying both the natural as well as a hidden meaning;
ஒருபாட்டு நேரேவரும் பொருளையன்றி வேறுமொரு பொருள்கொண்டு நிற்கும் அணி. (திருக்கோ. 1, உரை.)
DSAL