மன்னர்விழைச்சி
mannarvilaichi
அரசனால் நுகர்தற்குரியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனாலனுபவித்தற்குரியது. (சிலப்.2, 2, உரை) That which is fit for king's enjoyment;
Tamil Lexicon
maṉṉar-viḷaicci
n. id.+.
That which is fit for king's enjoyment;
அரசனாலனுபவித்தற்குரியது. (சிலப்.2, 2, உரை)
DSAL