Tamil Dictionary 🔍

முரசவாகை

murasavaakai


அரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 4.) Theme describing the ceremony of offering oblations to the vīra-muracu in a king's palace;

Tamil Lexicon


muraca-vākai
n. முரசம்+. (Puṟap.)
Theme describing the ceremony of offering oblations to the vīra-muracu in a king's palace;
அரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 4.)

DSAL


முரசவாகை - ஒப்புமை - Similar