Tamil Dictionary 🔍

முரசகேதனன்

murasakaethanan


[முரசைக் கொடியாகவுடையவன்] தருமபுத்திரன். காமேவு முரசகேதனனுள் மகிழ்ந்திட (பழனிப்பிள்ளைத். காப்பு. 2). Dharmaputra, as having the drumemblem on his banner;

Tamil Lexicon


muraca-kētaṉaṉ
n. முரசம் +.
Dharmaputra, as having the drumemblem on his banner;
[முரசைக் கொடியாகவுடையவன்] தருமபுத்திரன். காமேவு முரசகேதனனுள் மகிழ்ந்திட (பழனிப்பிள்ளைத். காப்பு. 2).

DSAL


முரசகேதனன் - ஒப்புமை - Similar