வம்பமாரி
vampamaari
காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை. வம்பமாரியைக் காரென மதித்தே (குறுந். 66). Unseasonal rains;
Tamil Lexicon
vampa-māri
n. id.+ மாரி1.
Unseasonal rains;
காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை. வம்பமாரியைக் காரென மதித்தே (குறுந். 66).
DSAL