Tamil Dictionary 🔍

மும்மணிக்காசு

mummanikkaasu


அணிகலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணவகை. மும்மணிக்காசும் பன்மணித் தாலியும் (பெருங். நரவாண. 9, 49). An ornament;

Tamil Lexicon


mu-m-maṇi-k-kācu
n. மும்மணி+.
An ornament;
ஆபரணவகை. மும்மணிக்காசும் பன்மணித் தாலியும் (பெருங். நரவாண. 9, 49).

DSAL


மும்மணிக்காசு - ஒப்புமை - Similar