Tamil Dictionary 🔍

மும்மணிக்கோவை

mummanikkoavai


மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை. (W.) 1. Necklace of three strings of beads; பிரபந்தம் 96-னுள் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித்தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்த வகை. (இலக். வி. 815.) 2. A poem of 30 stanzas, in which akaval, veṇ-pā and kali-t-tuṟai occur serially one after another in āntāti-t-toṭai, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம்.

Miron Winslow


mummaṇi-k-kōvai
n. id.+.
1. Necklace of three strings of beads;
மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை. (W.)

2. A poem of 30 stanzas, in which akaval, veṇ-pā and kali-t-tuṟai occur serially one after another in āntāti-t-toṭai, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் 96-னுள் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித்தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்த வகை. (இலக். வி. 815.)

DSAL


மும்மணிக்கோவை - ஒப்புமை - Similar