Tamil Dictionary 🔍

பட்டடைக்கழனி

pattataikkalani


தண்ணீர் இறைத்துப் பயிரிடுங் கழனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைப்புப் பாசனத்தாற் பயிரிடப்படும் நிலம். (W. G.) A cultivated field artificially irrigated;

Tamil Lexicon


, ''s.'' A cultivated field.

Miron Winslow


paṭṭaṭai-k-kaḷaṉi,
n. பட்டடை +.
A cultivated field artificially irrigated;
இறைப்புப் பாசனத்தாற் பயிரிடப்படும் நிலம். (W. G.)

DSAL


பட்டடைக்கழனி - ஒப்புமை - Similar