Tamil Dictionary 🔍

முப்புடைக்காய்

mupputaikkaai


மூன்று பிரிவுகளையுடைய தேங்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மூன்று பிரிவுகளுடையது] தேங்காய். (பெரும்பாண். 364.) Coconut, as having three vertical sections;

Tamil Lexicon


தேங்காய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Cocoa-nut, தேங் காய். ''(p.)''

Miron Winslow


mu-p-puṭai-k-kāy
n. id.+ id.+.
Coconut, as having three vertical sections;
[மூன்று பிரிவுகளுடையது] தேங்காய். (பெரும்பாண். 364.)

DSAL


முப்புடைக்காய் - ஒப்புமை - Similar