முன்றேர்க்குரவை
munraerkkuravai
வெற்றியடைந்த வேந்தன் வெற்றிக்களிப்பால் தன் தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைந்து ஆடுவதைக் கூறும் புறத்துறை. (தோல். பொ. 76.) Theme describing the dance of a king on the dais of his chariot, joining hands with his victorious warriors, in celebration of his victory ;
Tamil Lexicon
muṉṟēr-k-kuravai
n. id.+தேர்3+. (Puṟap.)
Theme describing the dance of a king on the dais of his chariot, joining hands with his victorious warriors, in celebration of his victory ;
வெற்றியடைந்த வேந்தன் வெற்றிக்களிப்பால் தன் தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைந்து ஆடுவதைக் கூறும் புறத்துறை. (தோல். பொ. 76.)
DSAL