Tamil Dictionary 🔍

குற்றாக்குரவையர்

kutrraakkuravaiyar


ஆண் குழந்தைகளுக்குக் காதுகுத்துஞ் சடங்கை உபநயனம் வரை செய்யாதிருக்கும் ஒருசார் பிராமணவகுப்பினர். Loc. A sect of tamil speaking brahmins who postpone the ear boring ceremony of their boys till upanayaṉam;

Tamil Lexicon


kuṟṟā-k-kuravaiyā,
n. குற்று- + ஆ neg + prob. குரவர்.
A sect of tamil speaking brahmins who postpone the ear boring ceremony of their boys till upanayaṉam;
ஆண் குழந்தைகளுக்குக் காதுகுத்துஞ் சடங்கை உபநயனம் வரை செய்யாதிருக்கும் ஒருசார் பிராமணவகுப்பினர். Loc.

DSAL


குற்றாக்குரவையர் - ஒப்புமை - Similar