Tamil Dictionary 🔍

முன்றிணைமுதல்வன்

munrinaimuthalvan


குலமுன்னோருள் முதல்வன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலமுன்னோரில் முதல்வன். நின்முன்றிணை முதல்வர் போல நின்று (பதிற்றுப். 14, 20). Progenitor, ancestor;

Tamil Lexicon


muṉṟiṇai-mutal-vaṉ
n. முன்1+திணை+.
Progenitor, ancestor;
குலமுன்னோரில் முதல்வன். நின்முன்றிணை முதல்வர் போல நின்று (பதிற்றுப். 14, 20).

DSAL


முன்றிணைமுதல்வன் - ஒப்புமை - Similar