மதுபிந்துகலகம்
mathupindhukalakam
ஒரு கடையின் தரையில்விழுந்த தேன்றுளியால் விளைந்த கலகம் போலச் சிறுநிகழ்ச்சியிலிருந்து விளையும் பெருஞ்சண்டை. (ஈடு.) Big quarrel arising from an insignificant matter, such as a drop of honey on the floor of a shop;
Tamil Lexicon
matu-pintu-kalakam
n. id.+.
Big quarrel arising from an insignificant matter, such as a drop of honey on the floor of a shop;
ஒரு கடையின் தரையில்விழுந்த தேன்றுளியால் விளைந்த கலகம் போலச் சிறுநிகழ்ச்சியிலிருந்து விளையும் பெருஞ்சண்டை. (ஈடு.)
DSAL