முன்முடுகுவெண்பா
munmudukuvenpaa
முன்னிரண்டடிகள் முடுகியசந்தங்கொண்டு வரும் வெண்பாவகை. A kind of veṇpā having a quick flowing rhythm in the first two lines;
Tamil Lexicon
, ''s.'' A வெண்பா, having a quick measure in the first two feet. See முடுகு.
Miron Winslow
muṉ-muṭuku-veṇpā
n. id.+முடுகு-+.
A kind of veṇpā having a quick flowing rhythm in the first two lines;
முன்னிரண்டடிகள் முடுகியசந்தங்கொண்டு வரும் வெண்பாவகை.
DSAL