Tamil Dictionary 🔍

முடுகுவண்ணம்

mudukuvannam


அராகந் தொடுத்த அடியோடு பிற அடி சேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அராகந்தொடுத்த அடியோடு பிற அடிசேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம். (தொல். பொ. 545.) A rhythm effected by mixing lines of short syllables in rapid succession with those of a different type;

Tamil Lexicon


muṭuku-vaṇṇam
n. முடுகு-+. (Pros.)
A rhythm effected by mixing lines of short syllables in rapid succession with those of a different type;
அராகந்தொடுத்த அடியோடு பிற அடிசேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம். (தொல். பொ. 545.)

DSAL


முடுகுவண்ணம் - ஒப்புமை - Similar