Tamil Dictionary 🔍

பின்முடுகுவெண்பா

pinmudukuvenpaa


பின்னிரண்டடி முடுக்காய் வரும் வெண்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னிரண்டடிகள் முடுகிச் செல்லும் வெண்பாவகை. A kind of veṇpā verse which has a quick-flowing rhythm in the last two lines ;

Tamil Lexicon


, ''s.'' A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு.

Miron Winslow


piṉ-muṭuku-veṇpā
n.id.+ முடுகு+. (Pros.)
A kind of veṇpā verse which has a quick-flowing rhythm in the last two lines ;
பின்னிரண்டடிகள் முடுகிச் செல்லும் வெண்பாவகை.

DSAL


பின்முடுகுவெண்பா - ஒப்புமை - Similar