Tamil Dictionary 🔍

முடவன்முழுக்கு

mudavanmulukku


காவிரியில் ஐப்பசிக் கடைமுகத்து நீராடற் பலனை அளிக்கும் கார்த்திகை முதல்நாள் முழுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவிரியில் கடைமுகத்து ஸ்நானபலனை யளிக்கும் கார்த்திகைமாத முதற்றேதி ஸ்நானம். Bath in the cauvery on the first day of kārttikai, considered as meritorious as bath on kaṭai-mukam day;

Tamil Lexicon


muṭavaṉ-muḻukku
n. முடவன்.
Bath in the cauvery on the first day of kārttikai, considered as meritorious as bath on kaṭai-mukam day;
காவிரியில் கடைமுகத்து ஸ்நானபலனை யளிக்கும் கார்த்திகைமாத முதற்றேதி ஸ்நானம்.

DSAL


முடவன்முழுக்கு - ஒப்புமை - Similar