முன்னிலையசை
munnilaiyasai
முன்னிலையில் வழங்கும் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிலையில் வழங்கும் அசைச்சொல். (புறநா. 40, உரை). Expletive used with the second person sing., as miyā in ceṉmiyā;
Tamil Lexicon
muṉṉilai-y-acai
n. id.+. (Gram.)
Expletive used with the second person sing., as miyā in ceṉmiyā;
முன்னிலையில் வழங்கும் அசைச்சொல். (புறநா. 40, உரை).
DSAL