முன்னவிலக்கு
munnavilakku
குறிப்பினால் ஒன்றனை மறுத்து மேன்மை தோன்றச் சொல்லும் விலக்கணி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிப்பினால் ஒன்றனைமறுத்து மேன்மைதோன்றச் சொல்லும் விலக்கணிவகை. (தண்டி. 42.) A figure of speech in which a statement is heightened in effect by the suggestion of an apparent contradiction;
Tamil Lexicon
muṉṉa-vilakku
n. முன்னம்2+. (Rhet.)
A figure of speech in which a statement is heightened in effect by the suggestion of an apparent contradiction;
குறிப்பினால் ஒன்றனைமறுத்து மேன்மைதோன்றச் சொல்லும் விலக்கணிவகை. (தண்டி. 42.)
DSAL