Tamil Dictionary 🔍

முன்னடிவிளக்கு

munnativilakku


முன்னால் கொண்டுசெல்லும் கைவிளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்கொண்டு செல்லும் கைவிளக்கு. சுடர்வேன் முன்னடிவிளக்கா (பதினொ. திருவாரூ. 7). Light carried in front;

Tamil Lexicon


muṉṉaṭi-viḷakku
n. id.+.
Light carried in front;
முன்கொண்டு செல்லும் கைவிளக்கு. சுடர்வேன் முன்னடிவிளக்கா (பதினொ. திருவாரூ. 7).

DSAL


முன்னடிவிளக்கு - ஒப்புமை - Similar