முனிமூத்திரம்
munimoothiram
கல்லுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லுப்பு. (யாழ். அக.) 1. Rock salt; இலேந்து, இலேவுந்து, கூர்மை, சவர்ச்சலம், சாருகம், சாரோதசம், கல்லுப்பு என்பவை கலந்த உப்புக்கட்டி. (W.) 2. Salt in lumps, composed of ilēntu, ilēvuntu, kūrmai, cavarccalam, cārucam, cārōtakam, kalluppu;
Tamil Lexicon
கல்லுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Salt in lumps, com posed of இலேந்து, இலேவுந்து, கூர்மை, சவர்ச் சலம், சாருசம் and சாரோதகம், கல்லுப்பு.
Miron Winslow
muṉi-mūttiram
n. prob. id.+..
1. Rock salt;
கல்லுப்பு. (யாழ். அக.)
2. Salt in lumps, composed of ilēntu, ilēvuntu, kūrmai, cavarccalam, cārucam, cārōtakam, kalluppu;
இலேந்து, இலேவுந்து, கூர்மை, சவர்ச்சலம், சாருகம், சாரோதசம், கல்லுப்பு என்பவை கலந்த உப்புக்கட்டி. (W.)
DSAL