Tamil Dictionary 🔍

முனித்திரயம்

munithirayam


பாணினி காத்தியாயனர் பதஞ்சலி என்ற வடமொழி இலக்கண வாசிரியர்களாகிய முனிவர் மூவர். 1. The three chief Sanskrit grammarians, viz., Pāṇiṉi, Kāttiyaṉar, Patacali; வடகலை வைஷ்ணவ பிராமணருள் ஒரு வகுப்பினர். 2. A sect of Vaṭa-kalai Vaiṣṇava Brahmins;

Tamil Lexicon


muṉi-t-tirayam
n. muni-traya.
1. The three chief Sanskrit grammarians, viz., Pāṇiṉi, Kāttiyaṉar, Patanjcali;
பாணினி காத்தியாயனர் பதஞ்சலி என்ற வடமொழி இலக்கண வாசிரியர்களாகிய முனிவர் மூவர்.

2. A sect of Vaṭa-kalai Vaiṣṇava Brahmins;
வடகலை வைஷ்ணவ பிராமணருள் ஒரு வகுப்பினர்.

DSAL


முனித்திரயம் - ஒப்புமை - Similar