சமுத்திரம்
samuthiram
கடல் ; ஒரு பேரெண் ; படையிலொரு தொகை ; மிகுதி ; முடக்கொற்றான் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. 4. Large quantity, abundance; . 5. See சமுத்திரதோயம். (W.) . 3. See சமு. (பிங்.) கடல். (பிங்.) 1. Sea, ocean; ஒன்றையடுத்துப் பதினான்கு சுன்னம்கொண்ட பேரெண். (பிங்.) 2. A very large number, one followed by fourteen cyphers;
Tamil Lexicon
s. the sea, ocean, கடல்; 2. an immense number; 3. abundance, மிகுதி. சமுத்திரகோஷம், cuttle fish bone, or sepiae, கடல்நுரை. சமுத்திரசோகி, the name of a herb, argyreia speciosa, சமுத்திரப்பாலை. சமுத்திரத்தின்மேல் போக, to go to sea. சமுத்திர பகவான், --ராஜன், Varuna, the sea-god. சமுத்திரமாயிருப்பவன், one who abounds in wealth etc. சமுத்திரமான வீடு, a large and opulent family. சமுத்திர யாத்திரை, a voyage. சமுத்திர லவணம், sea-salt. சமுத்திர வர்ணச்சிலை, --வருணச்சிலை, -- வருணக்கல், beryl, a precious stone. சேனா சமுத்திரம், ocean-like armies.
J.P. Fabricius Dictionary
, [cmuttirm] ''s.'' The முடக்கறுத்தான் plant. ''(M. Dic.)''
Miron Winslow
Camuttiram,
n. Samudra.
1. Sea, ocean;
கடல். (பிங்.)
2. A very large number, one followed by fourteen cyphers;
ஒன்றையடுத்துப் பதினான்கு சுன்னம்கொண்ட பேரெண். (பிங்.)
3. See சமு. (பிங்.)
.
4. Large quantity, abundance;
மிகுதி.
5. See சமுத்திரதோயம். (W.)
.
DSAL