முந்திசினோர்
mundhisinor
முன்னோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசினோரே (பதிற்றுப். 69, 17). The ancients;
Tamil Lexicon
munticiṉōr
n. id.
The ancients;
முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசினோரே (பதிற்றுப். 69, 17).
DSAL