Tamil Dictionary 🔍

முத்தொள்ளாயிரம்

muthollaayiram


சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழு நூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல். A poem of 2700 veṇpā, in honour of the Chēra, Pāṇdya and Chōḻa kings, having 900 each;

Tamil Lexicon


, ''s.'' A kind of popu lar poetry embracing three sections of different metres, each containing nine hundred stanzas, ஓர்காப்பியம்.

Miron Winslow


mu-t-toḷḷāyiram
n. மூன்று+.
A poem of 2700 veṇpā, in honour of the Chēra, Pāṇdya and Chōḻa kings, having 900 each;
சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழு நூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல்.

DSAL


முத்தொள்ளாயிரம் - ஒப்புமை - Similar