Tamil Dictionary 🔍

முத்தவள்ளி

muthavalli


முத்துக்கோத்த கொடிபோன்ற கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்துக்கோத்த கொடிபோல்வதோர் கழுத்தணி. முத்த வள்ளியொடு மும்மணி சுடா (பெருங். உஞ்சைக் 34, 203). A garland of pearls, as shaped like a creeper;

Tamil Lexicon


mutta-vaḷḷi
n.முத்தம்1+ valli.
A garland of pearls, as shaped like a creeper;
முத்துக்கோத்த கொடிபோல்வதோர் கழுத்தணி. முத்த வள்ளியொடு மும்மணி சுடா (பெருங். உஞ்சைக் 34, 203).

DSAL


முத்தவள்ளி - ஒப்புமை - Similar