Tamil Dictionary 🔍

முத்திரைமண்

muthiraiman


தானியக் குவியலில் இடும் மண்குறி ; முத்திரையிடுதற்குரிய மண் முதலிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியக் குவியலிலிடும் மண்குறி. 1. Seal of earth affixed to a grain heap; முத்திரையிடற்குரிய மண் முதலிய பொருள். 2. Any soft substance that will hold an impression, in sealing;

Tamil Lexicon


muttirai-maṇ
n. id.+. Loc.
1. Seal of earth affixed to a grain heap;
தானியக் குவியலிலிடும் மண்குறி.

2. Any soft substance that will hold an impression, in sealing;
முத்திரையிடற்குரிய மண் முதலிய பொருள்.

DSAL


முத்திரைமண் - ஒப்புமை - Similar