Tamil Dictionary 🔍

தினைப்புனம்

thinaippunam


தினை விளையும் புலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினைவிளையும் புலம். Millet field;

Tamil Lexicon


ஏனல், வளாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


--தினைப்புலம், ''s.'' A millet field.

Miron Winslow


tiṉai-p-puṉam,
n. id. +.
Millet field;
தினைவிளையும் புலம்.

DSAL


தினைப்புனம் - ஒப்புமை - Similar