Tamil Dictionary 🔍

முதுகுன்றம்

muthukunram


தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள விருத்தாசலம் என்ற சிவதலம். முத்தாறு . . . நித்திலம் வாரிக்கொழிக்கு முதுகுன்றமே (தேவா. 981, 1). Viruttācalam, a šiva shrine in the South Arcot district;

Tamil Lexicon


mutu-kuṉṟam
n. id.+.
Viruttācalam, a šiva shrine in the South Arcot district;
தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள விருத்தாசலம் என்ற சிவதலம். முத்தாறு . . . நித்திலம் வாரிக்கொழிக்கு முதுகுன்றமே (தேவா. 981, 1).

DSAL


முதுகுன்றம் - ஒப்புமை - Similar