முதனிலைத்தீவகம்
muthanilaitheevakam
ஒரு சொல் பாடலின் முதலில் நின்று குணம் முதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள்விளக்கும் விளக்கணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சொல் கவியின் முதலில் நின்று குணமுதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்குந் தீவகவணிவகை. (தண்டி. 38.) A figure of speech in which a word used in the beginning of a sentence is understood in other parts also;
Tamil Lexicon
--முதனிலைவிளக்கு, ''s.'' A figure in Rhetoric. See தீவகம்.
Miron Winslow
mutaṉilai-t-tīvakam
n. முதனிலை+. (Rhet.)
A figure of speech in which a word used in the beginning of a sentence is understood in other parts also;
ஒரு சொல் கவியின் முதலில் நின்று குணமுதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்குந் தீவகவணிவகை. (தண்டி. 38.)
DSAL