Tamil Dictionary 🔍

கடைநிலைத்தீவகம்

katainilaitheevakam


விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவகவணிவகை. (தண்டி. 38, உரை.) Figure of speech in which a word that is used at the end of a verse throws light upon, and is therefore considered to be understood in, the other parts of the same;

Tamil Lexicon


kaṭai-nilai-t-tīvakam
n. id.+. (Rhet.)
Figure of speech in which a word that is used at the end of a verse throws light upon, and is therefore considered to be understood in, the other parts of the same;
தீவகவணிவகை. (தண்டி. 38, உரை.)

DSAL


கடைநிலைத்தீவகம் - ஒப்புமை - Similar