Tamil Dictionary 🔍

இறுதிநிலைத்தீவகம்

iruthinilaitheevakam


கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


--இறுதிவிளக்கு, ''s.'' A figure in rhetoric, an ellipsis. See தீவகம்.

Miron Winslow


இறுதிநிலைத்தீவகம் - ஒப்புமை - Similar