முண்டிதம்
muntitham
மொட்டையடித்தல் ; வரிக்கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 18, உரை.) 2. A masquerade dance; மொட்டையடிக்கை. முண்டிதப்படு சென்னியன் (கந்தபு. மார்க். 117). 1. Shaving the head clean;
Tamil Lexicon
s. baldness after shaving the head, மொட்டை.
J.P. Fabricius Dictionary
மொட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [muṇṭitam] ''s.'' Baldness after shaving the head, மொட்டை. ''(Sa. Mun'dita.)''
Miron Winslow
muṇṭitam
n. muṇdita.
1. Shaving the head clean;
மொட்டையடிக்கை. முண்டிதப்படு சென்னியன் (கந்தபு. மார்க். 117).
2. A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 18, உரை.)
DSAL