முடுக்குத்தெரு
mudukkutheru
ஒடுங்கிய சிறு தெரு. நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத்தெருத் தேடி வந்தபோதே (ஈடு, 1, 2, 6). Small narrow lane;
Tamil Lexicon
muṭukku-t-teru
n. முடுக்கு +.
Small narrow lane;
ஒடுங்கிய சிறு தெரு. நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத்தெருத் தேடி வந்தபோதே (ஈடு, 1, 2, 6).
DSAL