முறுக்குத்திருப்பு
murukkuthiruppu
கோபம். 1. Anger; அலட்சியத்தீனால் உடலை முறுக்கிக்கொண்டு முகமெடுத்துப் பாராது திரும்புகை. Loc. 2. Twisting oneself and averting one's face, as in contempt ;
Tamil Lexicon
muṟukku-t-tiruppu
n. id.+.
1. Anger;
கோபம்.
2. Twisting oneself and averting one's face, as in contempt ;
அலட்சியத்தீனால் உடலை முறுக்கிக்கொண்டு முகமெடுத்துப் பாராது திரும்புகை. Loc.
DSAL