குறைவிலறிவுடைமை
kuraivilarivutaimai
குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கின்ற இறைவன் எண்குணத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கையாகிய இறைவனெண்குணத்துள் ஒன்று. (பிங்.) Possession of unlimited wisdom, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.;
Tamil Lexicon
kuṟaivil-aṟivuṭai-mai,
n. குறை1-. [M. kuṟavu.]
Possession of unlimited wisdom, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.;
குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கையாகிய இறைவனெண்குணத்துள் ஒன்று. (பிங்.)
DSAL