முடிவிடங்கூறல்
mutividangkooral
தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதிகூறும் இடத்தைக் குறிப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தி முப்பத்திரண்டனுள் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி கூறும் இடத்தைக் குறிப்பது. (நன். 97, உரை.) Giving particular reference to the rule followed in the context, one of 32 utti, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' Giving notice where a point in a discussion termi nates. See உத்தி.
Miron Winslow
muṭiviṭaṅ-kūṟal
n. முடிவு+. (Gram.)
Giving particular reference to the rule followed in the context, one of 32 utti, q.v.;
உத்தி முப்பத்திரண்டனுள் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி கூறும் இடத்தைக் குறிப்பது. (நன். 97, உரை.)
DSAL