Tamil Dictionary 🔍

குடிவிளங்குதல்

kutivilangkuthal


குலம் முதலியன செழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலம் முதலியன செழிக்கை. 1. Flourishing state of a family, the people of a town, village etc.; சந்ததி விருத்தியாகுகை. 2. Increase of children;

Tamil Lexicon


kuṭi-viḷaṅkutal,
n. id. +.
1. Flourishing state of a family, the people of a town, village etc.;
குலம் முதலியன செழிக்கை.

2. Increase of children;
சந்ததி விருத்தியாகுகை.

DSAL


குடிவிளங்குதல் - ஒப்புமை - Similar