முனுச்சி
munuchi
நெற்றியின் மேலிடத்துள்ள மயிர். குழந்தைக்கு முனுச்சி வாருகிறாள். Madr. 2. Forelock; நெற்றியின் மேலிடம். 1. Fore part of the head;
Tamil Lexicon
muṉ-ucci
n. முன்+உச்சி.
1. Fore part of the head;
நெற்றியின் மேலிடம்.
2. Forelock;
நெற்றியின் மேலிடத்துள்ள மயிர். குழந்தைக்கு முனுச்சி வாருகிறாள். Madr.
DSAL