முக்கூட்டரத்தம்
mukkoottaratham
வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாகும் செந்நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாஞ் செந்நிறம். முக்கூட்டரத்த வொண்பசை விலங்கி (பெருங்.நரவாண.1, 205). Red colour produced by chewing betel, arecanut and lime;
Tamil Lexicon
mukkuṭṭarattam
n. முக்கூட்டு+அரத்தம்1.
Red colour produced by chewing betel, arecanut and lime;
வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாஞ் செந்நிறம். முக்கூட்டரத்த வொண்பசை விலங்கி (பெருங்.நரவாண.1, 205).
DSAL